நடிகர் சங்கம் கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

75பார்த்தது
நடிகர் சங்கம் கட்டடம் கட்ட உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் சென்னை, தி.நகரில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக கட்டடப் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி முன்னிலையில் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி