என் கைதுக்கு உதயநிதி தான் காரணம்: சவுக்கு சங்கர் பரபரப்பு

60பார்த்தது
என் கைதுக்கு உதயநிதி தான் காரணம்: சவுக்கு சங்கர் பரபரப்பு
என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம், அவரின் தூண்டுதலின் பேரிலேயே என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது என கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சவுக்கு சங்கர் உதகையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி