யு-9 உலகக்கோப்பை- இந்தியா vs ஆஸ்திரேலியா நிலவரம்

59பார்த்தது
யு-9 உலகக்கோப்பை- இந்தியா vs ஆஸ்திரேலியா நிலவரம்
தென்னாப்பிரிவுக்காவில் வைத்து 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான யு-9 உலகக்கோப்பை நடந்துவருகிறது. இதில் இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் இறுதிப்போட்டி தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் ஆட்டத்தில் 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி ஆட்டக்காரர் அஜி லிம்பாணி 3 விக்கெட்டை கைப்பற்றி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

தொடர்புடைய செய்தி