ஒருவரையொருவர் அடையாளம் கண்டுபிடித்த இரட்டை குழந்தைகள் (Video)

60பார்த்தது
குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான். அதிலும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டை குழந்தைகள் செய்யும் சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தி என்பது ஒரு காலத்தில் அதிசயமாக பலரால் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதெல்லாம் தினம் தினம் பலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. இந்த வீடியோவில் தாயார் ஒருவர் தனது இரட்டை குழந்தைகள் முதன்முறையாக ஒருவரையொருவர் கண்டுபிடிக்கும் தருணத்தை வீடியோவாக எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி