பைக் விற்பனையில் புதிய சாதனை படைத்த டிவிஎஸ்

80பார்த்தது
பைக் விற்பனையில் புதிய சாதனை படைத்த டிவிஎஸ்
கர்நாடகா மாநில பெங்களூரில், TVS மோட்டார் நிறுவனம் 2024 அக்டோபர் மாதத்தில் மட்டும் 4,89,015 பைக்குகளின் மாதாந்திர விற்பனையை பதிவுசெய்துள்ளது. இது முன்னெப்போதையும் விட சாதனை விற்பனையாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனையான 4,34,714 பைக்குகளை விட இது 14% வளர்ச்சியாகும். ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி 2023 அக்டோபர் மாதத்தில் 420,610 யூனிட்களாக இருந்த நிலையில் தற்போது 14% வளர்ச்சி கண்டு 478,159 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி