தழும்புகள் நீங்க இதை ட்ரை பண்ணுங்க !

584பார்த்தது
தழும்புகள் நீங்க இதை ட்ரை பண்ணுங்க !
முகத்தில் உள்ள தழும்புகள், சருமத்தில் உள்ள வடுக்கள் போன்றவற்றை நீக்குவதற்கு கோகோ பட்டரை பயன்படுத்தலாம். கோகோ பட்டரை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து மிதமான சூட்டில் உருக்கி அதில் சிறிது சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து கண்ணாடி ஜாடியில் சேமித்து வைத்து உங்கள் முகத்துக்கு தினமும் பயன்படுத்துங்கள். தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி இந்த ஸ்க்ரப்பை கொண்டு மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம். இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால் சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கும்.

தொடர்புடைய செய்தி