ரப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.13) கடைசி நாளாகும். Young Professionals பொறுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: UG டிகிரி (Agri, Hortic, Forestry). வயது : 20-30. உதவித்தொகை: ₹40,000. தேர்வு முறை: எழுத்து & நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://rubberboard.gov.in/public லிங்கை கிளிக் செய்யவும்.