இன்று (ஜூலை 11) உலக மக்கள் தொகை தினம்..!

50பார்த்தது
இன்று (ஜூலை 11) உலக மக்கள் தொகை தினம்..!
உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள், அதன் காரணமாக தனி மனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த நாள் உருவாக்கப்பட்டது. 1989ம் ஆண்டு இந்த தினத்தை முதன் முதலாக ஐ.நா அனுசரித்தது. 2022 வரை 795.09 கோடியாக இருந்த மக்கள் தொகை, தற்போது 2024ல் 812 கோடியாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி