கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

71பார்த்தது
கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
உ.பி: ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்கெடா ஜெய்பால் சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி