நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்?

83பார்த்தது
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என தகவல் பரவியது. இதனை கீர்த்தி மற்றும் அவரது தந்தை திட்டவட்டமாக மறுத்திருந்தனர். இந்நிலையில் கேரளாவில் ஃபேமஸான நகைக்கடை முதலாளி ஒருவரின் மகனை கீர்த்தி காதலித்துவருவதாகவும்; இருவரும் 13 வருடங்களாக பழகிவருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இருவருக்குமான திருமணம் விரைவில் நடக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி