வெனிசுலாவில் இன்று (ஜுலை 28) அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. வெனிசுலா தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தல்கள் எவ்வளவு வெளிப்படையானது மற்றும் ஜனநாயகமானது என்பதைக் கண்டறிய சர்வதேச பார்வையாளர்களை அழைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆயிரம் பார்வையாளர்கள் வெனிசுலாவுக்கு வந்துள்ளனர். மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு மற்றும் கார்ப்பரேட் பிரபலங்கள் அதிபர் மதுரோவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.