சர்வதேச எழுத்தாளர்கள் தினம் இன்று

67பார்த்தது
சர்வதேச எழுத்தாளர்கள் தினம் இன்று
சினிமா எந்த அளவுக்கு இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்திருந்தாலும் எழுத்தாளர்களின் பங்கு சமூகத்தில் தவிர்க்க முடியாதது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொந்த மொழி எழுத்தாளர்கள் தாண்டி மொழிபெயர்ப்புகள் மூலம் உலக எழுத்தார்களையும் அனைவரும் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். சினிமாவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை எழுத்தாளர்களே வழங்கி வருகின்றனர். அத்தகைய எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஒரு தினமே சர்வேதேச எழுத்தாளர்கள் தினமான மார்ச் 3 அதாவது இன்று. உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களை கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே.

தொடர்புடைய செய்தி