சுதந்திரத்தை போன்று முக்கியமான நாள் இன்று

58பார்த்தது
சுதந்திரத்தை போன்று முக்கியமான நாள் இன்று
ராம ராஜ்ஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். மேலும் சுதந்திர தினம் எவ்வளவு முக்கியமோ அது போன்ற நாள் இது என அவர் தெரிவித்துள்ளார். ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது எனவும் தமிழ் இலக்கியங்களில் ராமர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என சென்னையில் நடந்த நாரத கான சபா நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி