வந்தவாசி: போலீசிடம் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்

3668பார்த்தது
வந்தவாசி: போலீசிடம் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மேல்மா கூட்டு சாலையில் வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற இளைஞர், வந்தவாசியில் இரவு நேரங்களில் கத்தியை காட்டி பணம் செல்போன், கொள்ளை அடித்துச் செல்வது விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் அவரிடம் இருந்த கத்தி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி