‘விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது’

60பார்த்தது
‘விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது’
வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு விளக்கும் கொடுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “நடப்பாண்டில் ஏப்ரல் 01ஆம் தேதி முதல் நவ.06ஆம் தேதி வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.450 கோடி கூடுதலாகும்" என்றார்.

தொடர்புடைய செய்தி