திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம்

76பார்த்தது
திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர் அவர்களுக்கு மருத்துவ முதலுதவி செய்யும் வகையில் வட்ட சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் இந்திரராஜன், மனோலிங்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி