அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

2649பார்த்தது
அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி