திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, கல்பட்டு கிராமத்தில், தீரன்சின்னமலை கபடிகுழு நடத்தும் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
உடன் தி. மலை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.