ஜமுனாமரத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை முகாம்

65பார்த்தது
ஜமுனாமரத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தலின்படி இன்று (செப்.,19) கர்ப்பிணி பெண்களுக்கான இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது‌. இம்முகாமில் முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்‌‌. உடன் மருத்துவர்கள் செவிலியர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி