திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சனிக்கவாடி செல்லும் சாலையின் ஓரத்தில் சுமார் இரண்டு டன் அளவில் 100க்கும் அதிகமான அழுகிய நிலையில் இருந்த வெங்காய மூட்டைகளை சாலையின் ஓரத்திலேயே வியாபாரிகள் வீசி விட்டு சென்றுள்ளனர் இந்நிலையில் அவற்றை போளூர் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.