கலசப்பாக்கம் அருகே கொக்கி தேர் திருவிழா எம்எல்ஏ பங்கேற்பு

68பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காலூர் ஊராட்சியில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு கொக்கி தேர் திருவிழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

உடன்,
கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவக்குமார் , சுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி