திரவுபதி அம்மன் கையில் தீப்பந்தம் ஏந்தி வரும் நிகழ்ச்சி

85பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம்
சந்தவாசல் அடுத்த படவேடு வீரக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. அதில் எட்டாம் நாளான இன்று போத்தராஜாமங்கலம் கிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்ற குழுவினரால் கீசகன் சம்பாரம்
தெருக்கூத்து நடைபெற்று வருகிறது. அதில்
திரவுபதி வேடமிட்ட நபர் கையில் தீப்பந்தம் ஏந்தி சபைக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி