திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் அறிவிப்பு

61பார்த்தது
திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாநில அணிகளின் நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ. வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி