நியாய விலை கடை திறப்பு விழா, கலெக்டர் எம்பி பங்கேற்பு

84பார்த்தது
நியாய விலை கடை திறப்பு விழா, கலெக்டர் எம்பி பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், தூசி ஊராட்சியில் நியாய விலை கடையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் MS. தரணிவேந்தன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி