நியாய விலைக் கடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

84பார்த்தது
நியாய விலைக் கடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சியில் இன்று ரூபாய் 12. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக உடன் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி