66,000க்கும் மேற்பட்ட கியூபா மக்கள் வெளியேற்றம்

58பார்த்தது
ஆஸ்கார் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கியூபாவின் கிழக்கு மாகாணமான குவாண்டனாமோவில் 66,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் தொலைக்காட்சி அறிவித்தது. தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பாலான மாகாணங்களில் பல நாட்கள் மின்சாரம் இல்லை. குடிநீர், உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி