திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆரணி நகரம், சைதாப்பேட்டை, கொசப்பாளையம், பாலாஜி நகர், மில்லர்ஸ் ரோடு, அம்பேத்கார் நகர், இ. பி. நகா், கண்ணகி நகர், இரும்பேடு, ச. வி. நகரம், சேவூர், வெள்ளேரி, வெட்டியாந்தொழுவம், குண்ணத்தூா், அரியப்பாடி, முள்ளிப்பட்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இரும்பேடு, ஆரணி பாளையம், காந்தி ரோடு, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், விஏகே நகர் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மின்விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.