முதல் முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை

81பார்த்தது
முதல் முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை
1934ல் கட்டப்பட்ட மேட்டூர் அணை, ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தூர்வாரப்பட உள்ளது. 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அணையின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வாருவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வனத்துறை அனுமதியை பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு நீர்வளத்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you