திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் மலைவாழ் குடியிருப்பில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக புளிய மரத்தின் கிளை உடைந்து விழுந்து வீடுகளுக்கு மேல் விழுந்தது இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தன மேற்கூரை சேதம் அடைந்ததால் அவருக்கு உள்ளானார்கள் இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க மழைவாழ்மக்கள் வலியுறுத்தி உள்ளனர்