உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதல் வசதிகள் அவசியம்!

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
மடத்துக்குளம் தொகுதிகளில்
72 ஊராட்சிகள் 5 பேரூராட்சிகள்
1 நகராட்சி என உள்ளது. இரு தொகுதிகளிலும் நூற்பாலைகள் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் உடுமலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில ஒரே ஒரு வாகனம் மட்டும் உள்ளது. இது போதுமானதாக இல்லை , எனவே கூடுதல் வாகனங்கள் , வீரர்கள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி