உடுமலை: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் -வட்டாட்சியர் ஆய்வு

61பார்த்தது
உடுமலை: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் -வட்டாட்சியர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாக்காளர் சிறப்பு முகாம் நேற்று(நவம்பர் 16) இன்று(நவம்பர் 17) நடைபெற்றது. இந்த நிலையில் உடுமலை நகராட்சி பகுதியில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் வாக்குச்சாவடியில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் சந்திரசேகரன், உடுமலை நகர திமுக துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி