30 வயதிற்குப் பிறகு நகங்கள் வேகமாக வளர்ந்து அடிக்கடி வெட்டப்பட வேண்டிய சூழல் இருந்தால் உடலில் உள்ள அத்தியாவசிய உறுப்புகளின் உயிரியல் வயது மெதுவாக அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். நக வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் நகங்கள் வேகமாக வளர்வது என்பது முறையான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. எனவேதான் நக வளர்ச்சி அதிகரிப்பு நீண்ட ஆயுளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.