* ஜெயலலிதா
(5 முறை தமிழக முதல்வராக இருந்தவர்)
* கனிமொழி
(தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார்)
* தமிழிசை சவுந்தரராஜன்
(புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களுக்கு முன்னாள் ஆளுநராக இருந்துள்ளார்)
* ஜானகி அம்மாள்
(தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்)
* வி.கே. சசிகலா
(ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அதிமுகவை பின்னணியில் இருந்து இயக்கியவர்)
* வானதி சீனிவாசன்
(கோவை தெற்கு தொகுதி பாஜக MLA, பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி)
* ஜோதிமணி
(கரூர் MP - காங்கிரஸ்)