உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

73பார்த்தது
உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் வனப்பகுதியில் உள்ளது பஞ்சலிங்க அருவி, இங்கு கடந்த சில தினங்களாகவே அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்த காரணத்தால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று(நவ.3) நீர்வரத்து சீராக இருந்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி