திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது கடந்த ஆண்டு பருவ மழை குறைந்து வறட்சி ஏற்பட்டதால் பெருமளவு சாகுபடி குறைந்தது தற்பொழுது பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்பொழுது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்
14 கிலோ பெட்டி ரூ. 1000
வரை விற்று வந்த நிலையில் தற்பொழுது 250க்கு விற்கிறது.
ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்று தெரிவித்தனர்