திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட
பி. வி கோவிலில் அறநிலை துறை க்கு சொந்தமான புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் திருக்கோவில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அபிஷேகம் நடைபெற்றது மாலையில் வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.