திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகள் விவசாய பிரதானமாக உள்ளது இங்குள்ள 80 குளம் குட்டைகள் தடுப்பணைகள் உள்ளன தற்பொழுது பிஏபி உபரிநீரால் குளங்கள் நிறைந்து வருகின்றன இதனால் இலுப்பநகரம் கோட்டமங்கலம் குறிஞ்சேரி உட்பட பல்வேறு கிராமங்களில் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.