உடுமலை அருகே அரசு பணம் வீணடிப்பு -ஆட்சியருக்கு மனு

67பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே தளி பேரூராட்சியில் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட கீழ்நிலை தொட்டி பயனற்றுள்ளது. மோட்டார் பொருத்தி பைப்லைன் அமைத்து கிடப்பில் போட்டுள்ளனர். அரசு பணம் முற்றிலும் வீணாகி உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி