VIDEO: மகா கும்பமேளாவில் டிஜிட்டல் குளியல்

50பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆனால் அங்கு நேரில் செல்ல முடியாத சிலர் டிஜிட்டல் குளியல் செய்து நகைப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இளம்பெண் ஒருவர் புனித நீராடுவதற்காக மகா கும்பமேளாவுக்கு சென்று, அங்கு வர முடியாத தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வீடியோ கால் செய்து 3 முறை போனை தண்ணீரில் நனைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி