கோவை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

71பார்த்தது
கோவை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கோவை ஈஷா மையத்தில் நாளை (பிப்., 26) நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்., 25) மாலை கோவை வருகை தருகிறார். மத்திய அமைச்சர் வருகையையொட்டி கோவை முழுவதும் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஈஷா மையத்தில் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமையில் சிவராத்திரி நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி