உடுமலையில் பாமக சார்பில் கொடியேற்று விழா

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சி பகுதியில் சமூக நீதிப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மருத்துவர் ராமதாஸ் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி பொதுமக்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில் குமார், அன்புமணி தம்பிகள் படை நகர செயலாளர் மணிவாசகம், பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் குறிஞ்சி எஸ் பிரபாகரன் , நகரத் துணைத் தலைவர் குலோத்தங்கன் மற்றும் கார்த்திகேயன், புக்குளம் கதிரேசன், பாலாஜி, குறிச்சிக்கோட்டை மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அய்யாவின் பிறந்தநாளில் வருகின்ற 26 ஆம் ஆண்டு தமிழகத்தில் சின்ன ஐயாவை முதலமைச்சர் ஆட்சி கட்டிலில் அமர செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

தொடர்புடைய செய்தி