குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பகுதியில் திமுகசெயலாளர் ஆய்வு

61பார்த்தது
குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பகுதியில் திமுகசெயலாளர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட சோமவார்பட்டி, இலுப்ப நகரம், அணிக்கடவு, மூங்கில் தொழுவு மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் வாக்குச்சாவடிகளில் உடுமலை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மாநில சுற்றுச்சூழல் அணை துணை அமைப்பாளர் மணி சுந்தர் மற்றும் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி ஆய்வு மேற்கொண்டார். உடன் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி