திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரம் பகுதியில் கள் விடுதலை கருத்தரங்கம் நடைபெற்றது தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி வழங்காத ஒரே காரணம் திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் மற்றும் பாலு சாராய தொழிற்சாலை தான் இதன் மூலம் பல கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்காமல் உள்ளது மேலும் டாஸ்மார்க் மூலம் அரசுக்கு வருவாய் 50 கோடி கிடைத்தாலும் மறைமுகமாக ஒன்றரை லட்சம் கோடி திமுகவினர்க்கு கிடைப்பதாக தெரிவித்தார்