ட்ராவிஸ் ஹெட்-ஐ பார்த்து பயப்படும் இந்திய ரசிகர்கள்

85பார்த்தது
ட்ராவிஸ் ஹெட்-ஐ பார்த்து பயப்படும் இந்திய ரசிகர்கள்
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸி., வீரர் ட்ராவிஸ் ஹெட் குறித்து மீம்கள் பதிவிட்டு சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ODI உலக கோப்பை இறுதிப்போட்டி என இரண்டிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காக விளங்கியவர் ட்ராவிஸ்
ஹெட் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி