58 மணி நேரம் முத்தம் கொடுத்த ஜோடி விவாகரத்து

62பார்த்தது
58 மணி நேரம் முத்தம் கொடுத்த ஜோடி விவாகரத்து
58 மணி நேரம் 35 நிமிடங்கள் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய் டிரமாராட் ஜோடி தற்போது விவாகரத்தை அறிவித்துள்ளதால் இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காதலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் தாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரிவதாக தெரிவித்துள்ளனர். பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், மரியாதையும் குறையாது என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி