திருப்பூர் காந்திநகர், அன்னை கார்டன் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதை இடத்தில் திடீர் சுற்றுச்சுவர்.
மூன்று கிலோமீட்டர்தூரம் சுற்றிச்செல்லும்அவலம்.
ஆக்கிரமிப்பாளர்கள் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் சுவரில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு.
திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டுக்கு உட்பட்ட அன்னை கார்டன்பகுதியில் மாநகராட்சிக்குசொந்தமான இடத்தில் அபிராமி நகர், ஈபி காலனி, அன்னை கார்டன் ஆகிய குதிகளை இணைக்கும் இடத்தில் சிலர் 5 அடி உயரத்திற்கு மாநகராட்சி அனுமதிபெறாமல்சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது
இந்த சுற்றுச்சுவர்காரணமாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாகஇருப்பதால் பொது பாதையைஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளசுவரை உடனடியாகஅகற்ற வேண்டும் எனஅப்பகுதிமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும்மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து மாநகராட்சி முதல் மண்டல அதிகாரிகள் அந்த பகுதியைஆய்வுசெய்தனர் பொது பாதையை அடைத்து சுவர் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த ஆக்கிரமிப்பு சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கடந்த 21 ஆம் தேதி சுவரில்