துணிக்கடைகளை விட விக் கடைகள் அதிகம் உள்ள நாடு தெரியுமா?

85பார்த்தது
துணிக்கடைகளை விட விக் கடைகள் அதிகம் உள்ள நாடு தெரியுமா?
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் உள்ள பெண்கள் விக் அணிவதை விருப்பமாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த தலைமுடியுடன் வெளியே செல்வதை விரும்புவதில்லை. எனவே இந்த நாட்டில் துணிக்கடைகளை விட விக் கடைகளே அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நாட்டில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து சாப்பிடுவதில்லை. தனித்தனியாகவே சாப்பிடுகின்றனர். வீட்டில் யார் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை வீட்டில் உள்ள ஆண்களே அளந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி