கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி.. இரண்டில் எது சிறந்தது?

74பார்த்தது
கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி.. இரண்டில் எது சிறந்தது?
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கோழி மற்றும் ஆட்டிறைச்சியே விரும்புகின்றனர். இந்த நிலையில் ஆட்டிறைச்சி, சிவப்பு இறைச்சி வகையை சேர்ந்தது என்பதால் இதை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கோழி இறைச்சியில் சீரான புரதமும், குறைந்த கொழுப்பும் இருப்பதால் தோல் நீக்கப்பட்ட கோழிகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி