குளிக்கும் பொழுது சிறுநீர் கழிப்பதால் சில உடல் உபாதைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிக்கும் பொழுது சிறுநீர் கழிப்பது நமது சிறுநீர் பையிலும், இடுப்பின் அடி தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தி சரியாக சிறுநீர் வெளியேறாமல் தடுக்கும். இதனால் சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்திலேயே தங்கி கற்கள், நோய் தொற்றுகள், சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற அபாயத்தை அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.