தாராபுரம் போலீஸர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்!

582பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 2024.
புத்தாண்டு தினத்தில் இரவு-பகல் நேரங்களில் சாலை விபத்துகளை தவிர்க்கும் விதத்தில் தாராபுரத்தில் காவல்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் தாராபுரம் உடுமலை சாலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 50 பேர் கலந்து கொண்டனர் புறவழி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் புத்தாண்டு கேக் வெட்டி சூடான டீ மற்றும் பிஸ்கட் வழங்கி அவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்கப்பட்டது.

வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விதிகளையும் விதிமுறைகளையும் எடுத்துரைத்து அவர்களுக்கு புரியும் வகையில் ஒலிபெருக்கி மூலம் வெளியிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாராபுரம் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி